பயன்பாட்டு விதிமுறைகள்
https://mysmartpick.in தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கீழ்க்கண்ட விதிமுறைகளை ஏற்கிறீர்கள்.
உள்ளடக்கத்தின் உரிமை
இந்த தளத்தில் உள்ள கட்டுரைகள், கணக்குகள், அட்டவணைகள், வரைபடங்கள், படங்கள் MySmartPick-க்குச் சொந்தமானவை அல்லது உரிமத்துடன் பயன்படுத்தப்படுபவை. எழுத்துப்பூர்வ அனுமதியின்றி முழுக் கட்டுரைகளையும் நகலெடுத்து வேறு இடத்தில் வெளியிடக் கூடாது. சிறு பகுதியை மேற்கோள் காட்டலாம், எங்கள் பக்கத்துக்கு link கொடுத்து.
தகவலின் தன்மை
உள்ளடக்கம் பொதுவான தகவலுக்காக மட்டுமே; தொழில்முறை ஆலோசனை அல்ல. விவரங்களுக்கு எங்கள் பொறுப்புத் துறப்பு பக்கத்தைப் பாருங்கள்.
வெளி links
பிற தளங்களுக்கான links வசதிக்காக மட்டுமே. அவற்றின் உள்ளடக்கம், கொள்கைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
விளம்பர விசாரணைகள்
விளம்பர விசாரணைப் படிவத்தில் நீங்கள் தரும் விவரங்களை உங்களைத் தொடர்பு கொள்ள மட்டுமே பயன்படுத்துகிறோம். விளம்பரம் வெளியிடுவதா என்பது எங்கள் முடிவு.
மாற்றங்கள்
இந்த விதிமுறைகளை அவ்வப்போது புதுப்பிக்கலாம். கேள்விகளுக்கு: contact@mysmartpick.in