விளம்பரம் செய்ய
MySmartPick வாசகர்கள் ஒரு முடிவு எடுக்கும் நேரத்தில் வருகிறார்கள்: கார் வாங்க, பயணம் திட்டமிட, பணத்தை எங்கே வைப்பது என்று. அந்த நேரத்தில் உங்கள் business-ஐ அவர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
விளம்பர இடங்கள்
- கட்டுரைக்குள் விளம்பரம்: கட்டுரையின் நடுவில், வாசகர் முழு கவனத்துடன் படிக்கும் இடத்தில்.
- கட்டுரை முடிவில்: வாசகர் முடிவு எடுக்கத் தயாராக இருக்கும் இடத்தில்.
- Sidebar: Desktop-ல் உள்ளடக்க அட்டவணைக்குக் கீழே, scroll செய்தாலும் தெரியும்.
- பிரிவு பக்கம்: ஒரு பிரிவின் அனைத்து கட்டுரைப் பட்டியலிலும்.
விளம்பர வகைகள்
- பிரிவு Sponsor: ஒரு பிரிவின் (உதா: பயணம்) எல்லா கட்டுரைகளிலும் உங்கள் விளம்பரம் மட்டும். ஒரு பிரிவுக்கு ஒரு sponsor.
- Sponsored கட்டுரை: உங்கள் சேவை பற்றிய பயனுள்ள கட்டுரை, தெளிவாக "Sponsored" என்று குறிக்கப்படும்.
- Lead partnership: உங்கள் சேவை தேடும் வாசகர்களை நேரடியாக உங்களிடம் அனுப்புதல்.
எந்த பிரிவில் விளம்பரம் செய்யலாம்
- வாகனம்: கார், பைக் வாங்குவது, பராமரிப்பு, insurance, செலவு கணக்கு. இந்த பிரிவில் விளம்பரம்
- பணம்: சேமிப்பு, loan, tax, காப்பீடு: எளிய தமிழில். இந்த பிரிவில் விளம்பரம்
- டெக்: AI tools, mobile, apps, பயனுள்ள websites. இந்த பிரிவில் விளம்பரம்
- பிசினஸ்: சிறு தொழில் ideas, sales, marketing, online வருமானம். இந்த பிரிவில் விளம்பரம்
- வீடு: Appliances, வீட்டு பராமரிப்பு, மின்சார செலவு குறைப்பு. இந்த பிரிவில் விளம்பரம்
- பயணம்: இடங்கள், பயண திட்டம், செலவு tips. இந்த பிரிவில் விளம்பரம்
எங்கள் விதிகள்
- எல்லா விளம்பரங்களும் "விளம்பரம்" என்று தெளிவாகக் குறிக்கப்படும்.
- கட்டுரைகளின் மதிப்பீடுகளை விற்பதில்லை; விளம்பரதாரர் கட்டுரையின் உள்ளடக்கத்தை மாற்ற முடியாது.
- போலி, ஏமாற்று, சட்டவிரோத சேவைகளின் விளம்பரங்கள் ஏற்கப்படாது.
தொடங்குவது எப்படி
- உங்கள் business பெயர், website/phone, விரும்பும் பிரிவு ஆகியவற்றுடன் மின்னஞ்சல் அனுப்புங்கள்.
- கிடைக்கும் இடங்கள், கட்டணம், காலம் பற்றி பதில் அனுப்புவோம்.
- ஒப்புதல் கிடைத்ததும் 2 வேலை நாட்களுக்குள் விளம்பரம் live ஆகும்.
மின்னஞ்சல்: contact@mysmartpick.in
விளம்பர விசாரணை படிவம்
விவரங்களை நிரப்புங்கள். 2 வேலை நாட்களுக்குள் கட்டணம், கிடைக்கும் இடங்களுடன் தொடர்பு கொள்வோம்.
படிவத்தில் பிழை உள்ளது. பெயர், business பெயர், சரியான phone எண் நிரப்பி மீண்டும் அனுப்புங்கள்.